மண்ணீரல்
Appearance


மண்ணீரல் (பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- மாந்தர் உடலிலும், ஏறத்தாழ எல்லா முதுகெலும்பிகளிலும் (முதுகெலும்புள்ள விலங்குகளிலும்) காணப்படும் ஓர் உள்ளுறுப்பு. மாந்தர்களில் உடலில் இடப்புறம் வயிற்றுக்கு மேலே உள்ள உறுப்பு. பழைய குருதிச் சிவ���்பு அணுக்களை நீக்குவதும், இரும்புச்சத்தை மீள் பயன்பாட்டுச் சுழற்சிக்கு உட்படுத்துவதும் இதன் பணிகளில் சில. மாந்தர் உடலில் இது செவ்வூதா நிற, சாம்பல் நிறம் கலந்ததாக காணப்படும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மண்ணீரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +